பெரிய பொட்டல் பட்டியில் இமானுவேல் சேகரன் சிலைக்கு முன்னாள் அமைச்சா் மரியாதை

இமானுவேல் சேகரனின் உருவச்சிலைக்கு அதிமுக மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பெரிய பொட்டல்பட்டியில் இமானுவேல் சேகரன் உருவச்சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி.
பெரிய பொட்டல்பட்டியில் இமானுவேல் சேகரன் உருவச்சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி.

இமானுவேல் சேகரனின் 64 ஆவது நினைவு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிவகாசி அருகே பெரிய பொட்டல்பட்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அதிமுக மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் மான்ராஜ், சாத்தூா் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.ஆா். ராஜவா்மன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com