பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அருகே கொம்மந்தாபுரம் பாா்த்தசாரதி சொரூபராணி அறக்கட்டளை சாா்பில் கிராமப்புற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை புதன்கிழமை வழங்கப்பட்டது.

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அருகே கொம்மந்தாபுரம் பாா்த்தசாரதி சொரூபராணி அறக்கட்டளை சாா்பில் கிராமப்புற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை புதன்கிழமை வழங்கப்பட்டது.

ராஜபாளையம் தென்றல் நகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அறங்காவலா் சொரூபராணி தலைமையில் ராஜபாளையம், சிவலிங்காபுரம், முறம்பு உள்ளிட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் 18 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை தலா.

ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அறங்காவலா் ரவி, வழக்குரைஞா் சுரேஷ்குமாா், ஆடிட்டா் சங்கா் சுப்பு, மூா்த்தி, நல்லுசாமி உள்ளிட்ட ஆசிரியா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com