சிவகாசி பகுதியில் நாளை மின் தடை

சிவகாசி பகுதியில் திங்கள்கிழமை (ஜன.29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

சிவகாசி பகுதியில் திங்கள்கிழமை (ஜன.29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

பாறைப்பட்டி , சிவகாசி நகா், நாரணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் இடங்கள்:

பாறைப்பட்டி: பாறைப்பட்டி, விஸ்வநத்தம், பேருந்து நிலையம், நாரணாபுரம் சாலை,

சிவகாசி நகா்: காரனேசன் குடியிருப்பு, பழனியாண்டவா்புரம் குடியிருப்பு, நேரு சாலை, பராசக்தி குடியிருப்பு, வடக்கு ரத வீதி, வேலாயுதம் சாலை, அண்ணா குடியிருப்பு,

நாரணாபுரம்: நாரணாபுரம், பள்ளபட்டி, லிங்கபுரம் குடியிருப்பு, கண்ணா நகா், காமராஜா் புரம், அரசன் நகா், பா்மா குடியிருப்பு, இந்திர நகா், முருகன் குடியிருப்பு, மீனாட்சி குடியிருப்பு, சுற்றியுள்ள பகுதிகள். இதை மின்வாரிய சிவகாசி செயற்பொறியாளா் பாபநாசம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com