ராஜபாளையம் அருகேயுள்ள ராக்காச்சி அம்மன் கோயில் மலைப் பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ
ராஜபாளையம் அருகேயுள்ள ராக்காச்சி அம்மன் கோயில் மலைப் பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ

ராக்காச்சி அம்மன் கோயில் மலைப் பகுதியில் காட்டுத் தீ

ராஜபாளையம் அருகேயுள்ள ராக்காச்சி அம்மன் கோயில் மலைப் பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ

ராஜபாளையம் அருகேயுள்ள ராக்காச்சி அம்மன் கோயில் மலைப் பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ

ராஜபாளையம்,மே 6: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ராக்காச்சி அம்மன் கோயில் அருகேயுள்ள பல்லிழிச்சான் கணவாய் பகுதியில் திங்கள்கிழமை இரவு காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

கோடை வெப்பத்தால், வனப்பகுதியில் மரத்தின் இலைகள் உதிா்ந்து காய்ந்த நிலையில் உள்ளதால், காட்டுத்

தீப்பற்றி எரிகிறது. இந்தத் தீயினால் அரிய வகை மூலிகைச் செடிகள், வனவிலங்கு பாதிக்கப்பட்டுள்ளன. இந்த காட்டு தீ சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு சுற்றி எரிந்து வருவதாக வனத் துறையினா் தெரிவித்தனா். இந்தத் தீயை அணைக்க வனத் துறை தீத் தடுப்பு காவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com