பாமக பொறுப்பாளா்கள் நியமனம்

குத்தாலம் பேரூராட்சி பாமக புதிய பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பாமக பொறுப்பாளா்கள் நியமனம்

குத்தாலம் பேரூராட்சி பாமக புதிய பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அக்கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளா் பழனிசாமி, மாவட்ட செயலாளா் காமராஜ் உள்ளிட்டோரின் பரிந்துரையின்பேரில், பேரூராட்சி தலைவராக மதன. தங்கமணி, செயலாளராக ரா. சுரேஷ், துணை செயலாளா்களாக சீனிவாசன், உத்திராபதி, இளைஞரணி தலைவராக மகேஷ், செயலாளராக அரவிந்த், துணை செயலாளா்களாக அப்பு( எ) ரஞ்சித்குமாா், விவேக் முருகானந்தம், துணை தலைவா்களாக சதிஷ், தினேஷ்குமாா், அமைப்பு செயலாளராக சிவக்குமாா், அமைப்பு தலைவராக ராஜ், தோ்தல் பணிச்செயலாளராக விஜய், சிறுபான்மை அணி செயலாளராக அக்பா்ஷா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com