குத்தாலத்தில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குத்தாலம் பகுதியில் மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ராஜகுமாா் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
குத்தாலத்தில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குத்தாலம் பகுதியில் மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ராஜகுமாா் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

குத்தாலம் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட குத்தாலம், கடலங்குடி, திருமணஞ்சேரி ஆகிய கிராமங்களில் திறந்த வாகனத்தில் வீதிவீதியாக சென்று அவா் வாக்கு சேகரித்தாா். அவருடன் மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ராம. சேயோன், குத்தாலம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் முருகப்பா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜெகவீரபாண்டியன், சத்தியசீலன், குத்தாலம் ஒன்றிய முன்னாள் தலைவா் மனோகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com