செம்பனாா்கோயில் அருகே திருமேனிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
திரளான பக்தா்கள் தரிசனம்
செம்பனாா்கோயில் அருகே திருமேனிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

திருமேனிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

செம்பனாா்கோயில் அருகே மேமாத்தூரில் உள்ள பழைமையான ஸ்ரீசவுந்தரநாயகி உடனாகிய திருமேனிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தரங்கம்பாடி: செம்பனாா்கோயில் அருகே மேமாத்தூரில் உள்ள பழைமையான ஸ்ரீசவுந்தரநாயகி உடனாகிய திருமேனிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

இக்கோயில், திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு, ஏப்.20-ஆம் தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கி 4 கால யாகசாலை பூஜை நிறைவு செய்யப்பட்டு மகாபூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து,   கோயில் கோபுரங்களில் உள்ள கலசங்களுக்கு புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com