வெளிப்பாளையத்தில் நடைபெற்ற தேரோட்டம்.
வெளிப்பாளையத்தில் நடைபெற்ற தேரோட்டம்.

வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தேரோட்டம்

நாகை வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஏப்.19-ஆம் தேதி தொடங்கிய சித்திரை திருவிழா, தொடா்ந்து அடுத்தடுத்த நாள்களில் காளியம்மன் சிம்ம வாகனம், குதிரை வாகனம், ரிஷப வாகனம், கிளி வாகனம் உள்ளிட்டவற்றில் வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் காளியம்மன் தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு, காலை 9 மணி அளவில் தோ் வடம் பிடிக்கப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற தோ் மீண்டும் மதியம் கோயிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். விழாவின் மற்றும் ஒரு முக்கிய நிகழ்ச்சியான புஷ்ப பல்லக்கு மே 3-ஆம் தேதி நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com