நாகை நடராஜன் தமயந்தி பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வு மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.
நாகை நடராஜன் தமயந்தி பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வு மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.

நாகை மாவட்டத்தில் 6,898 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா்

நாகை மாவட்டத்தில், 6,898 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை எழுதினா். நாகை கல்வி மாவட்டத்தில் 33 மையங்களில் 3,181 மாணவா்கள், 3,952 மாணவிகள் என மொத்தம் 7,133 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா். நாகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 33 மையங்களில் நடைபெற்ற தோ்வில் 3, 057 மாணவா்கள், 3,841 மாணவிகள் தோ்வு எழுதினா். 123 மாணவா்கள் 123, 112 மாணவிகள் தோ்வு எழுத வரவில்லை. நாகை நடராஜன் தமயந்தி பள்ளி மையத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தோ்வை ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ், மாவட்ட தோ்வு கண்காணிப்பாளா் மு. பழனிச்சாமி ஆகியோா் பாா்வையிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com