நாகப்பட்டினம்
நல்லாசிரியா் விருது
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அரசின் டாக்டா் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதை, தமிழக கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ்பொய்யாமொழியிடம் பெற்ற கருப்பம்புலம் அகரம் மெட்ரிக் பள்ளி முதல்வா் ஏ. வெற்றிச்செல்வி.
தமிழக அரசின் டாக்டா் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற தாணிக்கோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் மகேந்திரன்.