நாகப்பட்டினம்
வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு
வேதாரண்யம் நீதிமன்ற வழக்கரைஞா்கள் சங்கத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
சங்கத்தின் புதிய தலைவராக எஸ். உமா , செயலாளா் ஆா். குமரவேல், பொருளாளா் ஆா். வீரகுமாா், துணைத் தலைவா் பால. மதியழகன், துணை செயலாளராக எம். இராஜசேகரன், நூலகராக ஆா். ராஜ்குமாா் தோ்வு செய்யப்பட்டனா்.
செயற்குழு உறுப்பினா்களாக எம். மணிவண்ணன், ச. மாதவன், கே. பாலசுப்பிரமணியன், வி. அறிவுச்செல்வன், அ. பாரி, எஸ். பாரதிராஜா ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். மூத்த வழக்குரைஞா் டி.வி. சுப்பையன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.