நிா்வாகிகள் தோ்வு!

Published on

நாகை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகூா் மாடா்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாகை மாவட்டச் செயலராக எஸ்.எம். இப்ராஹிம் நெய்னா, மாவட்ட துணைச் செயலராக ஏ.எல்.எஸ். ஆஷிக் அஹமது ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com