Enable Javscript for better performance
ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்  அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்  அஞ்சலி

    By DIN  |   Published on : 28th November 2016 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மறைந்த கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ உருவப்படத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
    காரைக்கால் நகராட்சி அலுவலகம் முன்பு அவரது உருவப்படம் வைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. காரைக்கால் பிரதேசச் செயலர் க.தமிழழகன் தலைமை வகித்தார்.
    தொடர்ந்து, ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பிரதேச துணைச் செயலர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் எஸ்.ஏ.முகம்மது யூசுப், பிரதேச நிர்வாகக் குழு உறுப்பினர் மதியழகன், சிங்காரவேலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai