Enable Javscript for better performance
ஸ்ரீயோகநரசிம்மருக்கு சிறப்பு பூஜை- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால் ஸ்ரீயோக நரசிம்மருக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
     காரைக்கால் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஸ்ரீயோகநரசிம்மர் கோயில் உள்ளது.அவரது அவதார நட்சத்திரமான சுவாதியை முன்னிட்டு, மாதம் தோறும் ஸ்ரீயோகநரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம்,ஆராதனை நடத்தப்படுகிறது.
    ஸ்ரீயோகநரசிம்மருக்கு பகல் 12 மணியளவில் சிறப்பு திருமஞ்சனம்,அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai