Enable Javscript for better performance
திருநள்ளாறு பகுதியில் அக்டோபர் 15 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    திருநள்ளாறு பகுதியில் சனிக்கிழமை (அக்.15) மின் நிறுத்தம் செய்யப்படும் என மின் துறை தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து மின்துறை உதவிப் பொறியாளர் (கிராமம்) அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    திருவாரூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை திருநள்ளாறு, நெடுங்காடு, அம்பகரத்தூர், விழுதியூர் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என அதில் கூறப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai