காரைக்காலில் மே 27-இல் ஜிப்மர் மருத்துவ சிறப்பு முகாம்

காரைக்கால் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தொலைதூர சேவை மையத்தில், மே 27-ஆம்  தேதி காலை 9
Published on
Updated on
1 min read

காரைக்கால் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தொலைதூர சேவை மையத்தில், மே 27-ஆம்  தேதி காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இதில் ஜிப்மர் மருத்துவமனையின், புற்றுநோயியல் (M‌e‌d‌i​c​a‌l​ O‌n​c‌o‌l‌o‌g‌y)​  மற்றும் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை ​(S‌u‌r‌g‌i​c​a‌l​ O‌n​c‌o‌l‌o‌g‌y)​  மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்கள்  பங்கேற்று பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர் என  மாவட்ட  ஆட்சியர் ப. பார்த்திபன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com