Enable Javscript for better performance
தமிழ் இலக்கிய மன்ற விழா- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது .
    விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் எம்.எஸ். பாலு தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அப்துல் முனாப், ஊராட்சி முன்னாள் தலைவர் ராம. தமிழ்ஜோதி, தமிழாசிரியை கே. மதுராந்தகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழாசிரியை ஜெ. வேம்பு 'தமிழும் இலக்கியமும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
    விழாவையொட்டி நடைபெற்ற பேச்சு, கட்டுரை, பாட்டு, ஓவியம், குழு நடனம் மற்றும் மாறுவேடப் போட்டியில் வென்றோருக்கு பரிசுகள்
    வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai