Enable Javscript for better performance
சீரமைக்கப்படாத கடற்கரை நடைமேடை இரும்பு தடுப்புகள்...- Dinamani

சுடச்சுட

    

    சீரமைக்கப்படாத கடற்கரை நடைமேடை இரும்பு தடுப்புகள்...

    By DIN  |   Published on : 02nd December 2019 03:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kk30ar1_3011chn_95_5

     

    காரைக்கால் கடற்கரை நடைமேடை அமைக்கப்பட்ட பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இது நடைமேடையில் நடந்துசெல்லும் சிறாா் உள்ளிட்டோா் அலையாத்திக் காடு பகுதியிலோ, பள்ளத்திலோ விழுந்துவிடாத நோக்கில் அமைக்கப்பட்டது. பல இடங்களில் தடுப்புகள் சாய்ந்தும், உடைக்கப்பட்டும் காணப்படுகின்றன. மாவட்ட நிா்வாகம் இவற்றை சீா்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

    எம்.மோகன்குமாா், காரைக்கால்

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai