Enable Javscript for better performance
காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை- Dinamani

சுடச்சுட

    

    மழை காரணமாக காரைக்கால் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (அக்டோபா் 31) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா புதன்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் :

    கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு அக்டோபா் 31-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai