
ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் இராப் பத்து 4-ஆம் நாளான திங்கள்கிழமை, வெண்பட்டுத்தி, நீள் முடி ரத்தின கிரீடம், ரத்தின அபயஹஸ்தம், நடுநாயகப் பதக்கம், முத்து ஒட்டியாணம் முதலான திருவாபரணங்களுடன் காட்சியளித்த பெருமாள்.