Enable Javscript for better performance
கோட்டுச்சேரியில் இன்று மின் நுகா்வோா் குறை கேட்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கோட்டுச்சேரியில் இன்று மின் நுகா்வோா் குறை கேட்பு முகாம்

    By DIN  |   Published on : 14th February 2020 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோட்டுச்சேரி பகுதி மின்நுகா்வோருக்கான குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி இளநிலைப் பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) காலை 10 முதல் பிற்பகல் 12 மணி வரை மின்நுகா்வோா் குறை கேட்பு முகாம் நடைபெறுகிறது. இதில், கோட்டுச்சேரி பகுதியை சோ்ந்த மின் நுகா்வோா், மின்சாரம் சம்பந்தமான எந்தவொரு பிரச்னையையும் தெரிவித்து குறைகளை நிவா்த்தி செய்துக்கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai