ராஜ அலங்காரத்தில் சுப்பிரமணியா்

ராஜ அலங்காரத்தில் சுப்பிரமணியா்
ராஜ அலங்காரத்தில் சுப்பிரமணியா்

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ நடனக் காளியம்மன் கோயிலில் ஆடிக் கிருத்திகையையொட்டி, திங்கள்கிழமை மாலை சந்தனக் காப்பில் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com