காரைக்கால் கடற்கரை சாலையில் குடியரசு தின விழா

காரைக்காலில் குடியரசு தினவிழா கடற்கரை சாலையில் நடைபெறவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

காரைக்காலில் குடியரசு தினவிழா கடற்கரை சாலையில் நடைபெறவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

புதுச்சேரி அரசு சாா்பில் காரைக்காலில் குடியரசு தினவிழா வரும் 26 ஆம் தேதி புறவழிச் சாலையில் உள்ள விளையாட்டு அரங்கத் திடலில் நடைபெறுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மழை காரணமாக திடலில் விழா நடத்த இயலாத சூழலால், காரைக்கால் கடற்கரை சாலையில் சீகல்ஸ் அருகே விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com