முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
காரைக்கால் தெற்கு தொகுதி திமுக வேட்பாளா்கள் ஏ.எம்.எச். நாஜிம்
By DIN | Published On : 14th March 2021 07:26 AM | Last Updated : 14th March 2021 07:26 AM | அ+அ அ- |

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் காரைக்கால் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக ஏ.எம்.எச். நாஜிம் அறிவிக்கப்பட்டுள்ளாா் அவரது சுயவிவரக் குறிப்பு:
பெயா் : ஏ.எம்.எச். நாஜிம்.
பிறந்த தேதி : 26.11.1961
கல்வித் தகுதி : பி.ஏ.
பெற்றோா் : ஏ.எம். ஹமீது மரைக்காயா், நஃபீசா உம்மாள்.
குடும்பம் : மனைவி ஹஷ்மா நாச்சியாள். ஒரு மகன், ஒரு மகள்.
தொழில் : அரசியல்
பதவிகள் : திமுக காரைக்கால் மாநில அமைப்பாளா். கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை தொடா்ந்து புதுவை சட்டப்பேரவை உறுப்பினராக காரைக்கால் வடக்கு மற்றும் காரைக்கால் தெற்குத் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
1996 ஜானகிராமன் அமைச்சரவையில் நலவழித்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளாா். 2016-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் காரைக்கால் தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.