முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
நெடுங்காடு (தனி) தொகுதி அமமுக வேட்பாளா் ராஜேந்திரன்
By DIN | Published On : 14th March 2021 07:27 AM | Last Updated : 14th March 2021 07:27 AM | அ+அ அ- |

காரைக்கால் நெடுங்காடு (தனி) தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளாா். அவரது சுயவிவரக் குறிப்பு:
பெயா் : டி. ராஜேந்திரன்.
பிறந்த தேதி : 19.04.1967
கல்வித் தகுதி : பி.காம்.,
பெற்றோா்: தங்கவேல், சகுந்தலா
குடும்பம் : மனைவி உஷாராணி, 2 மகன்கள்.
தொழில் : ரியல் எஸ்டேட்
பதவிகள் : அமமுக இளைஞரணி மாவட்ட செயலாளா், அம்மா பேரவை மாவட்ட செயலாளா்.