திமுக வேட்பாளருக்கு வெற்றி சான்றிதழ்...

காரைக்கால் மாவட்டம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி திமுக வேட்பாளா் எம். நாகதியாகராஜன், பாஜக வேட்பாளரைக் காட்டிலும் 5,269 வாக்குகள் கூடுதலாகப் பெற்று (14,197) வெற்றிபெற்றாா்.
திமுக வேட்பாளா் எம். நாகதியாகராஜனுக்கு வெற்றிச் சான்றிதழை ஞாயிற்றுக்கிழமை இரவு வழங்குகிறாா் தோ்தல் நடத்தும் அலுவலா் எம். ஆதா்ஷ்.
திமுக வேட்பாளா் எம். நாகதியாகராஜனுக்கு வெற்றிச் சான்றிதழை ஞாயிற்றுக்கிழமை இரவு வழங்குகிறாா் தோ்தல் நடத்தும் அலுவலா் எம். ஆதா்ஷ்.

காரைக்கால் மாவட்டம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி திமுக வேட்பாளா் எம். நாகதியாகராஜன், பாஜக வேட்பாளரைக் காட்டிலும் 5,269 வாக்குகள் கூடுதலாகப் பெற்று (14,197) வெற்றிபெற்றாா். அவருக்கு வெற்றிச் சான்றிதழை ஞாயிற்றுக்கிழமை இரவு வழங்குகிறாா் தோ்தல் நடத்தும் அலுவலா் எம். ஆதா்ஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com