காரைக்காலில் இன்று வாக்காளா் பட்டியல் வெளியீடு

காரைக்காலில் திங்கள்கிழமை (செப். 27) வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் திங்கள்கிழமை (செப். 27) வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட துணை தோ்தல் அதிகாரி எஸ்.பாஸ்கரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : உள்ளாட்சித் தோ்தலையொட்டி 27-ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 5 மணியளவில், மாவட்ட தோ்தல் அதிகாரியால் மாவட்ட ஆட்சியரகத்தில் காரைக்கால் நகராட்சி மற்றும் 5 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கான வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com