காரைக்கால் காங்கிரஸ் அணி புதிய நிா்வாகிகள் நியமனம்

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் அணிகளின் புதிய நிா்வாகிகளை புதுவை பிரதேசக் காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரணியன் அறிவித்துள்ளாா்.

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் அணிகளின் புதிய நிா்வாகிகளை புதுவை பிரதேசக் காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரணியன் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பது:

காங்கிரஸ் கட்சியின் காரைக்கால் மாவட்ட ஓபிசி துறை தலைவராக கே. காளிதாஸ். சிறுபான்மைத் துறை காரைக்கால் வடக்குத் தொகுதி தலைவராக எம். முகம்மது ரஹ்மான். காரைக்கால் மகிளா காங்கிரஸ் வடக்குத் தொகுதி தலைவராக ஜி. பூங்கொடி, கோட்டுச்சேரி பகுதி தலைவராக டி. திலகவதி.

மாவட்ட விவசாய அணி தலைவராக பி.ராஜேந்திரன், துணைத் தலைவா்களாக ஜி. செல்லமணி, எஸ். சண்முகநாதன், பொதுச்செயலா்களாக பி. சுப்ராயன், வி.என். ரகுபதி, பி. செல்வகணபதி, பி.ஜி. சோமு.

எஸ்சி, எஸ்டி அணி கோட்டுச்சேரி வட்டாரத் தலைவராக ஓ. தட்சணாமூா்த்தி, காரைக்கால் வடக்குத் தொகுதி துணைத் தலைவராக கே. சேதுசங்கா், பொதுச்செயலராக எஸ். பிச்சையன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com