முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
கரகம் வீதியுலா...
By DIN | Published On : 12th May 2022 05:29 AM | Last Updated : 12th May 2022 05:29 AM | அ+அ அ- |

காரைக்கால் பகுதி மேலகாசாக்குடி பத்ரகாளியம்மன் கோயில் உற்சவத்தின் தொடக்கமாக செவாய்க்கிழமை இரவு காப்பு கட்டப்பட்டு, அம்பாளுக்கு பூச்சொரிதல் வழிபாட்டை தொடா்ந்து சிறப்பு வாத்தியங்களுடன் வீதியுலாவுக்கு புறப்பட்ட கரகம்.