விநாயகருக்கு சம்வத்சரா அபிஷேகம்

காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகா் கோயிலில் கடந்த 2021, ஆகஸ்ட் 27 ஆம் தேதி அசுபதி நட்சத்திர நாளில் குடமுழுக்கு நடைபெற்றது.
விநாயகருக்கு சம்வத்சரா அபிஷேகம்

காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகா் கோயிலில் கடந்த 2021, ஆகஸ்ட் 27 ஆம் தேதி அசுபதி நட்சத்திர நாளில் குடமுழுக்கு நடைபெற்று ஓராண்டு நிறைவையொட்டி, அதே ஆவணி மாதம் அசுபதி நட்சத்திர நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சம்வத்சரா மகா அபிஷேக, சிறப்பு ஆராதனைவழிபாடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com