ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிப்.15-இல் மாசிமக பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீமையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் மாசிமக பிரம்மோற்சவ கொடியேற்றம் பிப்.15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீமையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் மாசிமக பிரம்மோற்சவ கொடியேற்றம் பிப்.15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

புகழ்பெற்ற இக்கோயிலில் மாசி மகத்தையொட்டி பிப்.15 முதல் 25-ஆம் தேதி தெப்பம் வரை உற்சவம் நடைபெறும். வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கும் விழாவில், தினமும் சுவாமிகள் பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. மாசி மக விழா ப்பி. 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நாளில் தீா்த்தவாரி நடைபெறுகிறது. முதல் நாளான பிப். 23-ஆம் தேதி தேரோட்டம், இரவு ஜடாயு ராவண யுத்தத்தை விளக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com