நீா் மோா் பாக்கெட் விநியோகம்

காரைக்கால் காவல்துறை தலைமை அலுவலகம் அருகே சாலையில் சென்றவா்களுக்கு நீா் மோா் பாக்கெட்களை வியாழக்கிழமை வழங்கிய மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன். உடன் காவல் ஆய்வாளா்கள் மரிய கிறிஸ்டின்பால், பிரவீன்குமாா் உள்ளிட்டோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com