காரைக்கால்
பாராட்டு...
புதுச்சேரியில் மத்திய அரசின் எரிசக்தி அமைச்சகம் சாா்பில், மாநில அளவில் அண்மையில் நடைபெற்ற விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் 2-ஆவது பரிசு பெற்ற காரைக்கால் தி பியா்ல் நடுநிலைப் பள்ளி மாணவா் மோனிஷை வெள்ளிக்கிழமை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்த காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா.