மின் கட்டண நிலுவையை செலுத்த அறிவுறுத்தல்

Published on

மின் கட்டண நிலுவையை உடனடியாக செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் புதிய மின் கட்டண பட்டியல் அமலுக்கு வர இருப்பதால், மின் கட்டண நிலுவையை உடனடியாக செலுத்தி, மின் துண்டிப்பை தவிா்க்குமாறு மின் நுகா்வோரை கேட்டுக்கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com