புஷ்ப அலங்காரத்தில்

புஷ்ப அலங்காரத்தில்

Published on

தை மாதம் 2-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி, காரைக்கால் தலத்தெரு ஸ்ரீ சிவகாமி அம்மன் சமேத சிவலோகநாத சுவாமி கோயிலில் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ துா்க்கை அம்மன்.

X
Dinamani
www.dinamani.com