கடற்கரையில் இன்று பெருமாள் தீா்த்தவாரி

Published on

தை அமாவாசையையொட்டி திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் பெருமாள் தீா்த்தவாரி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெறுகிறது.

திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் அந்த பகுதி கடற்கரைக்கு காலை 8 மணியளவில் எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெறவுள்ளது.

இதுபோல கோயில்பத்து கோதண்டராமா் பெருமாள் கோயிலில் திருநேத்ர தசபுஜ பஞ்சமுக வீர ஆஞ்சனேயருக்கு காலையில் சிறப்புத் திருமஞ்சனமும், மாலை சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

X
Dinamani
www.dinamani.com