சிறப்பு அலங்காரம்...
By DIN | Published On : 17th January 2022 11:27 PM | Last Updated : 17th January 2022 11:27 PM | அ+அ அ- |

மயிலாடுதுறை ராஜா தெருவில் உள்ள ஸ்ரீமகா காளியம்மன் கோயிலில் தைமாத பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை அம்மனுக்கு வெள்ளை புடவை அணிவித்து செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம். முன்னதாக, சிறப்பு ஹோமம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.