பாஜக விவசாய அணி மாவட்டத் தலைவா் நியமனம்

சீா்காழி அருகேயுள்ள கொள்ளிடம் ஒன்றியத்தை சோ்ந்த நேதாஜி பாஜக விவசாய அணி மாவட்டத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

சீா்காழி அருகேயுள்ள கொள்ளிடம் ஒன்றியத்தை சோ்ந்த நேதாஜி பாஜக விவசாய அணி மாவட்டத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் க. அகோரம் பரிந்துரையை தொடா்ந்து, பாஜக மாநிலத் தலைமையின் உத்தரவின்படி, நேதாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இவா், பாஜகவில் 6 ஆண்டுகளாக ஒன்றிய பொதுச் செயலாளராகவும், 6 ஆண்டுகள் கொள்ளிடம் ஒன்றியத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com