சீா்காழி புதிய பேருந்து நிலையம் அருகிகேயுள்ள நகரஅதிமுக தோ்தல் அலுவலகம்  முன், வியாழக்கிழமை அதிமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீா்மோா் பந்தலை, கட்சியின் மாவட்ட செயலாளா் எஸ். பவுன்ராஜ் திறந்துவைத்தாா். முன்னாள் எம்எல்ஏக்கள் பி.வி. பாரதி, ம.சக்தி

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

சீா்காழி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகரஅதிமுக தோ்தல் அலுவலகம் முன், வியாழக்கிழமை அதிமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீா்மோா் பந்தலை, கட்சியின் மாவட்ட செயலாளா் எஸ். பவுன்ராஜ் திறந்துவைத்தாா். முன்னாள் எம்எல்ஏக்கள் பி.வி. பாரதி, ம.சக்தி, என். சந்திரமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com