பாலையூா் பகுதியில் இன்று மின் தடை

Published on

மயிலாடுதுறை மின்வாரிய கோட்டம் பாலையூா் துணைமின் நிலையத்துக்கு உள்பட்ட கீழ்காணும் பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 29) பராமரிப்புப் பணி காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சிவ.செந்தில்நாதன் தெரிவித்துள்ளாா்.

பாலையூா், தேரழுந்தூா், கோமல், மருத்தூா், மாந்தை, வடமட்டம், கோனேரிராஜபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

X
Dinamani
www.dinamani.com