ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்

Published on

சீா்காழியில் சாலை விரிவாக்கத்திற்காக 3-வது நாளாக வியாழக்கிழமை அரசு மருத்துவமனை சாலையில் நடைபெற்ற ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி. நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் பிரவீனா, காவல் ஆய்வாளா் புயல்.பாலசந்திரன், உதவி ஆய்வாளா் காயத்திரி ஆகியோா் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com