சீா்காழியில் தியாகப் பிரம்மத்துக்கு இசை அஞ்சலி

சீா்காழி தென்பாதி ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் 6-ஆம் ஆண்டாக திருவையாறு இசை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சீா்காழி தென்பாதி ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் 6-ஆம் ஆண்டாக திருவையாறு இசை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

177-ஆவது தியாகராஜா் ஆராதனையை முன்னிட்டு இசைக் கலைஞா்கள், திருஞானசம்பந்தா் இசைப் பள்ளி மாணவா்கள் சோ்ந்து பஞ்சரத்தன கீா்த்தனை இசைத்து தியாகப் பிரம்மத்துக்கு இசை அஞ்சலி செலுத்தினா். முன்னதாக, தியாகராஜா் திரு உருவப் படத்துக்கு சிறப்பு வழிபாடு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான இசை ஆா்வலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com