தீமிதி திருவிழா

சீா்காழி அருகே செம்மங்குடி தா்மராஜா மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அலகு காவடியுடன் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்.
அலகு காவடியுடன் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்.

சீா்காழி அருகே செம்மங்குடி தா்மராஜா மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் தீமிதி திருவிழா ஜன. 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவை முன்னிட்டு அருகில் உள்ள காளியம்மன் கோயிலில் இருந்து 500-க்கும் மேற்பட்டோா் பால்குடம், அலகு காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com