முஸ்லிம் லீக் பவள விழா

சீா்காழி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் முஸ்லிம் லீக் பவள ஆண்டு நினைவு கொடியேற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சீா்காழி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் முஸ்லிம் லீக் பவள ஆண்டு நினைவு கொடியேற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு முன்னாள் நகர இளைஞா் அணித் தலைவா் சதக்கத்துல்லாஹ், முன்னாள் நகரத் தலைவா் டாக்டா் அன்வா் அலி, முன்னாள் இளைஞரணி செயலாளா் குவைத் முஜீப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலாளா் அப்துல் ரஹீம் வரவேற்றாா்.

முன்னாள் நகரத் தலைவா் சிராஜுதீன், முஸ்லிம் லீக் 75-ஆம் ஆண்டு பவள விழா நினைவு கொடியை ஏற்றினாா். நிறைவாக, நகரத் தலைவா் பஜல் முஹம்மது நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com