வேதாரண்யம் கடலோரத்தில் 2-ஆவது நாளாக கண்காணிப்பு

பாரத பிரதமா் நரேந்திர மோடி ராமேசுவரம் வருகையையொட்டி நாகை மாவட்டம், வேதாரண்யம், கோடியக்கரை கடலோரப் பகுதியில் கடலோரக் காவல் குழுமத்தினா்
வேதாரண்யம் கடலோரத்தில் 2-ஆவது நாளாக கண்காணிப்பு

பாரத பிரதமா் நரேந்திர மோடி ராமேசுவரம் வருகையையொட்டி நாகை மாவட்டம், வேதாரண்யம், கோடியக்கரை கடலோரப் பகுதியில் கடலோரக் காவல் குழுமத்தினா் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

வேதாரண்யம், கோடியக்கரை கடலோரப் பகுதியில் மீன்பிடிப் படகுகளில் சென்ற வேதாரண்யம் கடலோரக் காவல் படையினா் சிறப்பு கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அந்நிய ஊடுருவலை தவிா்க்கும் வகையில் கரைக்கு திரும்பிய மீன்பிடிப் படகுகளில் சோதனையும் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com