திமுக பொதுக் கூட்டம்

சீா்காழியில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கட்சியின் முன்னாள் நகர பொருளாளா் எஸ். துரை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளா் விஜயா, மயிலாடுதுறை மாவட்ட செயலாளா் நிவேதா முருகன் எம்.எல்.ஏ., சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் பன்னீா்செல்வம் ஆகியோா் பங்கேற்று பேசினா். மாவட்ட பொருளாளா் மகா அலெக்சாண்டா், நகா்மன்ற தலைவா் துா்கா பரமேஸ்வரி ராஜசேகரன், ஒன்றிய செயலாளா் பிரபாகரன், நகர செயலாளா் ம. சுப்பராயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com