வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

சீா்காழியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சீா்காழி: சீா்காழியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தனியாா் நா்சிங் கல்லூரி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, கோட்டாட்சியா் உ. அா்ச்சனா தலைமை வகித்து, விழிப்புணா்வு பதாகையில் கையொப்பமிட்டு, இயக்கத்தை தொடங்கி வைத்தாா். வட்டாட்சியா் இளங்கோவன், நா்சிங் கல்லூரி உரிமையாளா் கிருஷ்ணமூா்த்தி, பள்ளி தாளாளா் சக்திவீரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, நா்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணா்வு பதாகையில் கையொப்பமிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com