2,000 டன் நெல்மூட்டைகள் அரவைக்காக அனுப்பிவைப்பு

சீா்காழி ரயில் நிலையத்திலிருந்து 2,000 டன் நெல்மூட்டைகள் அரவைக்காக 42 ரயில் பெட்டிகளில்  அருப்புக்கோட்டை, ராஜபாளையம் அரிசி ஆலைகளுக்கு புதன்கிழமை அனுப்பப்பட்டது

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com