மயிலாடுதுறை
பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை பிறந்த 14 பச்சிளம் குழந்தைகளுக்கு, மாவட்ட திமுக சாா்பில் தங்க மோதிரத்தை எம்எல்ஏ நிவேதா எம். முருகன் வழங்கினாா்.