நாளைய மின்தடை: பெரம்பூா்

Published on

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக பெரம்பூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.5) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக கோட்ட பொறியாளா் சிவ.செந்தில்நாதன் தெரிவித்துள்ளாா்.

பெரம்பூா், கடக்கம், கிளியனூா், சேத்தூா், முத்தூா், எடக்குடி, பாலூா், கொடைவிளாகம், ஆத்தூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

X
Dinamani
www.dinamani.com